Saturday, September 20, 2008

ஆதிரை!!!

ஆதிரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லவில்லை! மூத்த தமிழ்க்குடி தெய்வம், (பொதுவாக சூரியனை ஆணாக வர்ணிப்பார். பழங்காலத்தில் பெண்ணாக வணங்கியதற்கு சான்று உள்ளது. மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் வழங்கிய தெய்வம்.
மீதி இனி வரும் நாள்களில்.

1 comment:

சந்தனமுல்லை said...

ம்ம்..பேர் நல்லாருக்குங்க!!